மத்திய சிறு, குறு நிறுவன அமைச்சர் திரு. கிரிராஜ் சிங், 19 மே 2018 அன்று திருப்பூர் வருகைதந்தார்; முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரிக்குச் சென்ற அமைச்சர், கல்லுாரி கட்டமைப்பு, ஆய்வகங்கம், ஆடை உற்பத்திக்கான தொழில் பயிற்சி கூடங்களை பார்வையிட்டார். அதன்பின், ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
SPIRALITY AND OTHER FABRIC ISSUES AND ITS SOLUTIONS ON 19TH APRIL 2018
PRESENTATION BY:
SHRI. K.G. GANESHAN, PARTNER, SWELL KNIT
Shri. R. Senthilkumar Chairman - Membership Committee, TEA
Shri. T.R. Vijayakumar General Secretary - TEA
கம்பளி பின்னலாடை உற்பத்தி குறித்த கருத்தரங்கம், நமது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் 23-03-2018 அன்று மாலை நடந்தது.
Shri. T.R. Vijaya Kumar
General Secretary - TEA
ஆண்டுக்கு 777 ரூபாய் செலுத்தி, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ வசதி பெறும், சிறப்பு காப்பீடு திட்டத்தை, நமது ஏற்றுமதியாளர் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.