Tags

தேசிய சிறு நிறுவன கழகத்தில் என்.எஸ்.ஐ.சி., கடன் பெறுவது குறித்த கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நேற்று (27 அக்டோபர் 2017மாலை நடந்தது. 

வங்கி கடன் கிடைக்காதவர்கள் NSIC ன், வாயிலாக, மிக எளிதாக கடன் வசதி பெறலாம்.

தேசிய சிறு நிறுவன கழகத்தில் என்.எஸ்.ஐ.சி., கடன் பெறுவது குறித்த கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நேற்று நடந்தது. 

ZED – Our Honorable PM’s Visionary Initiative to make MSME’s more Competitive.

ZED is a Voluntary Certification and the ZED Scheme is applicable to Micro Small and Medium Enterprises of Manufacturing Sector Only. Its a Process based Certification, the ZED Maturity Model was developed by Quality Council of India to Empower the Indian MSME’s to be a Global Player. The Ministry of MSME – Govt of India has Launched a Scheme to Support MSME’s to get ZED Rating. The Scheme is applicable only for the 22,222 MSME classified companies.

However this will not stop the Large Enterprise to adopt ZED rating as the rating is a Maturity Model which aims to assist the Manufacturing MSME’s to be a World Class

திருப்பூரில் உள்ள ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கான பொது காப்பீடு திட்டம் துவக்க விழாநமது ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.

ESI Awareness Programme was held at TEA Hall on Today. Shri. C.V.JOSEPH, Director, ESI, Sub Registration Office, Coimbatore was  Addressing in the rogramme. 

and Our President Shri. Raja K Shanmugham, General Secretary Shri. TR Vijayakumar also attended the meeting. 

Retirement fund body EPFO is likely to raise this month the wage ceiling for mandatory coverage under its social security schemes to Rs 25,000 a month, from

Rs 15,000 at present, bringing additional 1 crore formal sector workers in its net.