Tags

New Delhi, Feb 12 (IANS) Commerce and Industry Minister Piyush Goyal encouraged the Tiruppur textile cluster to create five lakh additional jobs and double its export performance over the next three years, assuring that the government will extend full support to exporters, it was announced on Thursday.

 'ஸ்டார்ட் அப் - 2025' க்கான, உலக 'ஸ்டார்ட் அப்' உச்சி மாநாடு, அடுத்த மாதம், 9 மற்றும், 10 தேதிகளில் கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடக்கிறது.

இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் சார்பில், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பயன்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று மாலை நடந்தது.



அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டெக்ஸ் வேர்ல்ட் ஜவுளி கண்காட்சி புதன்கிழமை துவங்கியது. கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும்.


திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA) மற்றும் ஃபேர் டிரேட் இந்தியா சார்பில் தயாரிப்பு கார்பன் தடம் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.



திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கதின், 35வது பொதுக்குழுவில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகக்குழுவும் பொறுப்பேற்றுள்ளது.