திருப்பூரில் உள்ள ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கான பொது காப்பீடு திட்டம் துவக்க விழா, நமது ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ESI Awareness Programme was held at TEA Hall on Today. Shri. C.V.JOSEPH, Director, ESI, Sub Registration Office, Coimbatore was Addressing in the rogramme.
and Our President Shri. Raja K Shanmugham, General Secretary Shri. TR Vijayakumar also attended the meeting.
பின்னலாடை உற்பத்திக்காக கொண்டு செல்லும் துணிகளுக்கு ஜெ.ஜெ. படிவம் இணைப்பதில் இருந்து விலக்கு :
திருப்பூரில் இருந்து அமரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பின்னலாடை வர்த்தகத்தில் எதிர்பாரதவிதமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு நமது ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் திரு.ராஜா சண்முகம், பொது செயலாளர் திரு. விஜயகுமார் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள ரிப்பில் கார்ப் நிறுவனத்தின் தலைவர் திரு. விஜய் ஆனந்த் அவர்களுடன் நேற்று TEA அரங்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
The Goods and Services (GST) Council on Saturday cleared the final version of the Compensation Law which seeks to stipulate the manner in which states will be recompensed in the event of a loss due to the implementation of GST, Finance Minister Arun Jaitley said following the Council’s meeting in Udaipur.
Our vice president Shri. Armstrong Palanisamy and General Secretary Shri. CBC Vijayakumar met Shri. Bandaru Dattatreya, hon'ble minister of state for Labour and Employment on Yesterday(24th Feb,2017) in SIMA, Coimbatore.