Tags

தொழிற்சாலைகளின் முன்னேற்றம் மற்றும் தொழில் இயந்திரவியலின் திறன்களின் முக்கியத்துவம் பற்றிய கருத்தரங்கு  கடந்த வெள்ளி கிழமை (21-12-2018)  அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில்  நடைபெற்றது.

இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் திரு. T.R. விஜயகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இந்த கருத்தரங்கில் திரு. G.K. நந்தகுமார், மேலாண்மை பங்குதாரர் மற்றும் முதன்மை ஆலோசகர், SKILIFT மற்றும் திரு. S. பெரியசாமி, தலைமை நிர்வாக அதிகாரி, AIC-NIFT TEA அவர்களும் 'தொழிற்சாலைகளின் முன்னேற்றம் மற்றும் தொழில் இயந்திரவியலின் திறன்களின் முக்கியத்துவம்' பற்றி சிறப்புரையாற்றினர்.

Click Here to Watch This Program In YouTube :

THE SEMINAR ON “IMPORTANCE OF IE TECHNIQUES AND TOOLS IN FACTORY DEVELOPMENT” ON 21S DECEMBER 2018 AT TEA CONFERENCE HALL

https://youtu.be/Zv6vyYp2hBY

e-max.it: your social media marketing partner