பிரதி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாடு மக்களுடன் உரையாடி வருகிறார். கடந்த மார்ச் 30 அன்று மேற்படி உரையாடலில் திருப்பூர் ஜவுளித்துறையை குறிப்பிட்டு பேசினார் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.
தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் ஜவுளி ஆலைகளில் உருவாகும் கழிவு நீரை மறுசுழற்சி.... Read More
.