Tags

திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த சாயமிடுதல், பிரின்டிங்க், எம்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

திருப்பூர்: ''நுால் விலை சீராக இருந்தால் திட்டமிட்டபடி உற்பத்தியை முடிக்கலாம்; உற்சாகத்துடன் ஆர்டர்களை பேசி ஒப்பந்தம் செய்ய முடியும்'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன் கூறினார்.

திருப்பூர்: விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில், அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது. 

ரூ.10 கோடியில் அமையும் திருப்பூர் ஏற்றுமதி குழும திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. 

திருப்பூர்:தமிழக அரசு அறிவித்தபடி, 10 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பூர் ஏற்றுமதி குழுமம் அமைக்கும் முயற்சிகளை துவக்குவது என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

Tirupur (Tamil Nadu) [India], November 19 (ANI): Tirupur has set a precedent by emerging as a truly sustainable global apparel-making hub.

Subcategories