திருப்பூர்: வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி 15% உயரும் என
ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2025 முதல் அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி 15% முதல் 20% வரை உயரும். தற்போது அமெரிக்காவில் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் வருவதாகவும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
Published on: 17th December 2024
Source: Dinakaran