சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆதாரங்களின் ஆற்றல் திறன்களை மேம்படுத்த நிதியுதவி அளிப்பதற்கான உலக வங்கியின் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் ஆற்றல் மேம்பாட்டு பிரிவு (BEE) இணைந்து கடந்த 27-12-2018, வியாழன் அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.