நமது சங்கத்தின் சார்பில், கடந்த கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கி, பள்ளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நமது குருவும் வழிகாட்டியுமான நமது சங்கத்தின் கௌரவத் தலைவர் சக்திவேல் அண்ணா அவர்கள் மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றும் பொழுது.... Read More