Tags

திருப்பூர்: ''இந்திய பருத்தி கழகம், ஜவுளித்துறையினருக்கு மட்டும் பஞ்சு விற்பனை செய்யவேண்டும்'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (TEA) கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர் : ''ஆடை நிறுவனங்களிலேயே 'சமர்த்' திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு பயிற்சி மையம் உருவாக்கப்படுகிறது'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறினார்.

 

திருப்பூர் என்றைக்கும் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் நகரமாக இருக்கிறது. நேற்றைய தொழிலாளர்கள் இன்றைய முதலாளிகளாக உயர்ந்துள்ளனர்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் சமர்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திருப்பூர்:வட்டி சலுகை நீட்டிப்பு, பின்னலாடை தொழில்துறையினருக்கு பேரூதவியாக இருக்குமென, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

''ஒரு நாள் உச்சத்தை தொட வேண்டும் என்ற குறிக்கோள், அனைவருக்கும் இருக்க வேண்டும்,'' என, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பேசினார்.