Tags

மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான பத்மபூஷன் Dr. கமல்ஹாசன் அவர்கள் கொங்கு மண்டலத்தில் மக்களை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். 

அந்தவகையில் நேற்று மாலை 6 மணியளவில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் பனியன் ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

e-max.it: your social media marketing partner